Posts

Types of Tuber Varieties - கிழங்கு வகைகள்

Image
Types of Tuber Varieties - கிழங்கு வகைகள் Vegetables grown under the ground is known as Tuber Varieties. Colocasia - சேப்பங்கிழங்கு Elephant foot Yam - சேனைக்கிழங்கு Yam - கருணைக்கிழங்கு Tapioca / cassava - மரவள்ளிக்கிழங்கு Sweet Potato - சக்கரைவள்ளி கிழங்கு Palm Sprout - பனங்கிழங்கு \

English and Tamil Names of Vegetables

Image
Vegetables - காய்கறிகள்  Green Peas  - பச்சை பட்டாணி  Green Beans - பீன்ஸ் Cluster Beans - கொத்தவரங்காய் Broad Beans - அவரைக்காய் Bitter Gourd - பாகற்காய்    Snake Gourd - புடலங்காய் Bottle Gourd - சுரைக்காய் Ridge Gourd - பீர்க்கங்காய் Potato  - உருளைக்கிழங்கு Onion - வெங்காயம் Tomato - தக்காளி Carrot - கேரட் Brinjal / Eggplant - கத்திரிக்காய் Ladies Finger / Okra - வெண்டைக்காய் Cauliflower - காலிஃபிளவர் Broccoli - ப்ரோக்கோலி Cabbage -  முட்டைக்கோஸ் Chow Chow - சௌ சௌ Pumpkin  - பூசணி BeetRoot - பீட்ரூட் Green Chilli - பச்சை மிளகாய் Dry Chilli - காய்ந்த மிளகாய் Bell Pepper /  Capsicum - குடை மிளகாய் Lemon - எலுமிச்சை Drumstick - முருங்கைக்காய் Garlic - பூண்டு Ginger - இஞ்சி Radish - முள்ளங்கி Curry Leaves - கறிவேப்பிலை      Coriander Leaves - கொத்தமல்லி Mint Leaves - புதினா Coconut - தேங்காய் Mushroom -  காளான் Turnip -  டர்னிப் Types of Tuber Varieties - கிழங்கு வகைகள் 

English and Tamil Names of Greens and Herbs - கீரை வகைகள் - மூலிகை வகைகள்

Image
Types of Herbs:  மூலிகை வகைகள் Basil - துளசி இலை   Ajwain Leaves - ஓமவல்லி / கற்பூரவல்லி   Aloe Vera - சோற்று கற்றாழை Veld Grape - பிரண்டை Gale of the wind / Stonebreaker - கீழாநெல்லி Solanum Trilobatum /  Climbing Brinjal - தூதுவளை Betel Leaves - வெற்றிலை Balloon Vine - முடக்கத்தான் King of Bitters - நிலவேம்பு   Types of Greens:  கீரை வகைகள் Drumstick Leaves / Moringa Leaves - முருங்கை கீரை Sorrel Leaves - புளிச்ச கீரை   Fenugreek Leaves - வெந்தயக்கீரை Lentils - பருப்பு கீரை Tropical Amaranth - சிறு கீரை HummingBird Tree Leaves - அகத்தி கீரை Amaranth Leaves - அரைக்கீரை Dwarf Copperleaf /  Sessile Joyweed - பொன்னாகன்னி Stem Lettuce /  Chinese Amaranth - தண்டு கீரை