English and Tamil Names of Greens and Herbs - கீரை வகைகள் - மூலிகை வகைகள்

Types of Herbs: மூலிகை வகைகள்

  • Basil - துளசி இலை 
  • Ajwain Leaves - ஓமவல்லி / கற்பூரவல்லி 
  • Aloe Vera - சோற்று கற்றாழை
  • Veld Grape - பிரண்டை
  • Gale of the wind / Stonebreaker - கீழாநெல்லி
  • Solanum Trilobatum / Climbing Brinjal - தூதுவளை
  • Betel Leaves - வெற்றிலை
  • Balloon Vine - முடக்கத்தான்
  • King of Bitters - நிலவேம்பு

 Types of Greens: கீரை வகைகள்

  • Drumstick Leaves / Moringa Leaves - முருங்கை கீரை
  • Sorrel Leaves - புளிச்ச கீரை 
  • Fenugreek Leaves - வெந்தயக்கீரை
  • Lentils - பருப்பு கீரை
  • Tropical Amaranth - சிறு கீரை
  • HummingBird Tree Leaves - அகத்தி கீரை
  • Amaranth Leaves - அரைக்கீரை
  • Dwarf Copperleaf / Sessile Joyweed - பொன்னாகன்னி
  • Stem Lettuce / Chinese Amaranth - தண்டு கீரை  


Comments